Back to Languages

Tamil - Chapter 83 - Al-Mutaffifin

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 28 — Surah Al-Mutaffifin 83:28

அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்