Back to Languages

Tamil - Chapter 1 - Al-Fatiha

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 2 — Surah Al-Fatiha 1:2

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன்