Back to Languages

Tamil - Chapter 100 - Al-Adiyat

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 11 — Surah Al-Adiyat 100:11

நிச்சயமாக மனிதர்களுடைய இறைவன் (தீயவன் யார்? நல்லவன் யார்? என்று) அவர்களை அந்நாளில் நன்கு அறிந்து கொள்வான்