Back to Languages

Tamil - Chapter 105 - Al-Fil

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 1 — Surah Al-Fil 105:1

(நபியே!) யானைப் படையினரை உமது இறைவன் எவ்வாறு (அழியச்) செய்தான் என்பதை நீர் (கவனித்துப்) பார்க்கவில்லையா