Back to Languages

Tamil - Chapter 112 - Al-Ikhlas

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 1 — Surah Al-Ikhlas 112:1

(நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான்

Verse 2 — Surah Al-Ikhlas 112:2

(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன)

Verse 3 — Surah Al-Ikhlas 112:3

அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை)

Verse 4 — Surah Al-Ikhlas 112:4

(தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை