Back to Languages

Tamil - Chapter 111 - Al-Masad

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 1 — Surah Al-Masad 111:1

அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்

Verse 2 — Surah Al-Masad 111:2

அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு ஒரு பயனுமளிக்காது

Verse 3 — Surah Al-Masad 111:3

வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான்

Verse 4 — Surah Al-Masad 111:4

விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ

Verse 5 — Surah Al-Masad 111:5

அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்து விடுவாள்)