Back to Languages

Tamil - Chapter 113 - Al-Falaq

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 1 — Surah Al-Falaq 113:1

(நபியே! நீர் பிரார்த்தனை செய்து) கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன்

Verse 2 — Surah Al-Falaq 113:2

அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும்

Verse 3 — Surah Al-Falaq 113:3

(அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும்

Verse 4 — Surah Al-Falaq 113:4

முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்

Verse 5 — Surah Al-Falaq 113:5

பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்)