Back to Languages

Tamil - Chapter 16 - An-Nahl

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 24 — Surah An-Nahl 16:24

(நபியே! இந்தக் குர்ஆனைக் குறிப்பிட்டு அதில்) ‘‘உங்கள் இறைவன் என்ன இறக்கினான்'' என்று அவர்களிடம் கேட்கப்பட்டால் ‘‘(இது,) முன்னுள்ளோரின் கட்டுக்கதைகள்தான்'' என்று கூறுகின்றனர்