Back to Languages

Tamil - Chapter 33 - Al-Ahzab

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 58 — Surah Al-Ahzab 33:58

எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தை(ச் செய்ததாக)க் கூறித் துன்புறுத்துகிறார்களோ அவர்கள், நிச்சயமாக (பெரும்) அவதூற்றையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றனர்