Back to Languages

Tamil - Chapter 57 - Al-Hadid

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 11 — Surah Al-Hadid 57:11

எவர் அல்லாஹ்வுக்காக அழகான கடன் கொடுக்கிறாரோ அவருக்கு, அதை இரட்டிப்பாக்கியே வைத்திருக்கிறான். மேலும் அவருக்கு மிக கண்ணியமான கூலியும் உண்டு