Back to Languages

Tamil - Chapter 57 - Al-Hadid

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 2 — Surah Al-Hadid 57:2

வானங்கள் பூமியின் ஆட்சியும் அவனுக்குரியதே! அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்க வைக்கிறான். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்