Back to Languages

Tamil - Chapter 84 - Al-Inshiqaq

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 6 — Surah Al-Inshiqaq 84:6

மனிதனே! நீ உன் இறைவனிடம் செல்லும் வரை (நன்மையோ தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டு) சிரமத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கிறாய். (பின்னர், மறுமையில்) அவனை நீ சந்திக்கிறாய்