Back to Languages

Tamil - Chapter 84 - Al-Inshiqaq

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 9 — Surah Al-Inshiqaq 84:9

அவர் மகிழ்ச்சியடைந்தவராக(ச் சொர்க்கத்திலுள்ள) தன் குடும்பத்தார்களிடம் திரும்புவார்