Back to Languages

Tamil - Chapter 96 - Al-Alaq

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 12 — Surah Al-Alaq 96:12

அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா