Back to Languages

Tamil - Chapter 96 - Al-Alaq

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 14 — Surah Al-Alaq 96:14

(அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா