Back to Languages

Tamil - Chapter 96 - Al-Alaq

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 15 — Surah Al-Alaq 96:15

(இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்