Back to Languages

Tamil - Chapter 101 - Al-Qariah

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 1 — Surah Al-Qariah 101:1

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி)

Verse 2 — Surah Al-Qariah 101:2

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன

Verse 3 — Surah Al-Qariah 101:3

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது

Verse 4 — Surah Al-Qariah 101:4

அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்

Verse 5 — Surah Al-Qariah 101:5

மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்

Verse 6 — Surah Al-Qariah 101:6

எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ

Verse 7 — Surah Al-Qariah 101:7

அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்

Verse 8 — Surah Al-Qariah 101:8

ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ

Verse 9 — Surah Al-Qariah 101:9

அவன் தங்குமிடம் "ஹாவியா" தான்

Verse 10 — Surah Al-Qariah 101:10

இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது

Verse 11 — Surah Al-Qariah 101:11

அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்