Back to Languages

Tamil - Chapter 109 - Al-Kafirun

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 1 — Surah Al-Kafirun 109:1

(நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே

Verse 2 — Surah Al-Kafirun 109:2

நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்

Verse 3 — Surah Al-Kafirun 109:3

இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்

Verse 4 — Surah Al-Kafirun 109:4

அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்

Verse 5 — Surah Al-Kafirun 109:5

மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்

Verse 6 — Surah Al-Kafirun 109:6

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்