Back to Languages

Tamil - Chapter 108 - Al-Kawthar

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 1 — Surah Al-Kawthar 108:1

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்

Verse 2 — Surah Al-Kawthar 108:2

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக

Verse 3 — Surah Al-Kawthar 108:3

நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்