Back to LanguagesPrevious ChapterNext Chapter
Tamil - Chapter 107 - Al-Maun
Translation by Jan Turst Foundation — Permalink
Verse 1 — Surah Al-Maun 107:1
(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா
Verse 2 — Surah Al-Maun 107:2
பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்
Verse 3 — Surah Al-Maun 107:3
மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை
Verse 4 — Surah Al-Maun 107:4
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்
Verse 5 — Surah Al-Maun 107:5
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்
Verse 6 — Surah Al-Maun 107:6
அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்
Verse 7 — Surah Al-Maun 107:7
மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்