Back to Languages

Tamil - Chapter 106 - Quraysh

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 1 — Surah Quraysh 106:1

குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி

Verse 2 — Surah Quraysh 106:2

மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக

Verse 3 — Surah Quraysh 106:3

இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக

Verse 4 — Surah Quraysh 106:4

அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்