Back to Languages

Tamil - Chapter 105 - Al-Fil

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 1 — Surah Al-Fil 105:1

(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா

Verse 2 — Surah Al-Fil 105:2

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா

Verse 3 — Surah Al-Fil 105:3

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்

Verse 4 — Surah Al-Fil 105:4

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன

Verse 5 — Surah Al-Fil 105:5

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்