Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiBengaliFrench
Tamil - Chapter 108 - Al-Kawthar
Translation by Abdulhameed Baqavi — Permalink
Verse 1 — Surah Al-Kawthar 108:1
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘கவ்ஸர்' என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம்
Verse 2 — Surah Al-Kawthar 108:2
ஆகவே, (அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் உமது இறைவனைத் தொழுது, குர்பானி (பலி) கொடுத்து வருவீராக
Verse 3 — Surah Al-Kawthar 108:3
நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்