Back to Languages

Tamil - Chapter 108 - Al-Kawthar

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 2 — Surah Al-Kawthar 108:2

ஆகவே, (அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் உமது இறைவனைத் தொழுது, குர்பானி (பலி) கொடுத்து வருவீராக