Back to Languages

Tamil - Chapter 2 - Al-Baqarah

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 134 — Surah Al-Baqarah 2:134

அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது, அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்