Back to Languages

Tamil - Chapter 2 - Al-Baqarah

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 192 — Surah Al-Baqarah 2:192

எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்