Back to Languages

Tamil - Chapter 2 - Al-Baqarah

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 252 — Surah Al-Baqarah 2:252

(நபியே!) இவை அல்லாஹ்வின் வசனங்களாகும்; இவற்றை நாம் உண்மையைக் கொண்டு உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்;. நிச்சயமாக நீர் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதர்களில் ஒருவர் தாம்