Back to Languages

Tamil - Chapter 33 - Al-Ahzab

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 57 — Surah Al-Ahzab 33:57

எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்