Back to Languages

Tamil - Chapter 36 - Ya-Sin

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 15 — Surah Ya-Sin 36:15

(அதற்கு அம்மக்கள்;) "நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை" என்று கூறினார்கள்