Back to Languages

Tamil - Chapter 36 - Ya-Sin

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 48 — Surah Ya-Sin 36:48

இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்; "நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது வந்து சேரும்?" என்று