Back to Languages

Tamil - Chapter 36 - Ya-Sin

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 59 — Surah Ya-Sin 36:59

அன்றியும்; "குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்" (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்)