Back to Languages

Tamil - Chapter 36 - Ya-Sin

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 62 — Surah Ya-Sin 36:62

அவ்வாறிருந்தும், நிச்சயமாக அவன் உங்களில் மிகுதமான மக்களை வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா