Back to Languages

Tamil - Chapter 36 - Ya-Sin

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 77 — Surah Ya-Sin 36:77

மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்