Back to Languages

Tamil - Chapter 37 - As-Saffat

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 101 — Surah As-Saffat 37:101

எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்