Back to Languages

Tamil - Chapter 37 - As-Saffat

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 105 — Surah As-Saffat 37:105

திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்