Back to Languages

Tamil - Chapter 37 - As-Saffat

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 145 — Surah As-Saffat 37:145

ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியெற்றி) வெட்ட வெளியில் போட்டோம்