Back to Languages

Tamil - Chapter 37 - As-Saffat

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 24 — Surah As-Saffat 37:24

இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள்" (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்)