Back to Languages

Tamil - Chapter 37 - As-Saffat

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 35 — Surah As-Saffat 37:35

அல்லாஹ்வைத்தவிர நாயன் இல்லை" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்