Back to Languages

Tamil - Chapter 38 - Sad

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 30 — Surah Sad 38:30

இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்