Back to Languages

Tamil - Chapter 38 - Sad

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 43 — Surah Sad 38:43

பின்னர் நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் அறிவுடையயோருக்கு நினைவுட்டுதலாகவும் அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம்