Back to Languages

Tamil - Chapter 38 - Sad

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 76 — Surah Sad 38:76

நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்" என்று (இப்லீஸ்) கூறினான்