Back to Languages

Tamil - Chapter 38 - Sad

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 82 — Surah Sad 38:82

அப்பொழுது "உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்" என்று (இப்லீஸ்) கூறினான்