Back to Languages

Tamil - Chapter 38 - Sad

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 9 — Surah Sad 38:9

அல்லது, யாவரையும் மிகைத்தவனும் மிகப்பெருங் கொடையாளியுமாகிய உமது இறைவனின் கிருபைக் கருவூலங்கள் - அவர்களிடம் இருக்கின்றனவா