Back to Languages

Tamil - Chapter 56 - Al-Waqiah

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 61 — Surah Al-Waqiah 56:61

(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல)