Back to Languages

Tamil - Chapter 58 - Al-Mujadila

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 17 — Surah Al-Mujadila 58:17

அவர்களுடைய சொத்துக்களும், அவர்களுடைய மக்களும், அல்லாஹ் வி(திக்கும் வேதனையி)லிருந்து (காப்பாற்ற) உதவாது, அவர்கள் நரகவாதிகள், அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்