Back to Languages

Tamil - Chapter 62 - Al-Jumuah

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 1 — Surah Al-Jumuah 62:1

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன, (அவன்தான்) மெய்யான பேரரசன்; பரிசுத்தமானவன், யாவரையும் மிகைத்தவன், ஞானம் மிக்கவன்