Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilBengali
Tamil - Chapter 71 - Nuh
Translation by Jan Turst Foundation — Permalink
Verse 24 — Surah Nuh 71:24
நிச்சயமாக அவர்கள் அநேகரை வழிகெடுத்துவிட்டனர், ஆகவே இவ்வநியாயக் காரர்களுக்கு வழி கேட்டைத் தவிர, வேறு எதையும் நீ அதிகப்படுத்தாதே