Back to Languages

Tamil - Chapter 85 - Al-Buruj

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 11 — Surah Al-Buruj 85:11

ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்