Back to Languages

Tamil - Chapter 98 - Al-Bayyinah

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 7 — Surah Al-Bayyinah 98:7

ஆயினும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள்(அவரை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களே, நிச்சயமாக படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்