Back to Languages

Tamil - Chapter 111 - Al-Masad

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 1 — Surah Al-Masad 111:1

அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்

Verse 2 — Surah Al-Masad 111:2

அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை

Verse 3 — Surah Al-Masad 111:3

விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்

Verse 4 — Surah Al-Masad 111:4

விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ

Verse 5 — Surah Al-Masad 111:5

அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்)